கெண்டக்கித் தமிழ்ச் சங்கம்

Kentucky Tamil Sangam

Login
1 / 3
திருவள்ளுவர்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

2 / 3
ஔவையார்

அறம் செய்ய விரும்பு

3 / 3
பாரதியார்

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்


KYTS Membership Registration

உறுப்பினர் பதிவு

Join • Connect • Celebrate Tamil Culture

🆕 புதிய உறுப்பினர்

புதிய உறுப்பினராக சேர

To join as a new member

Join as a New Member

🔄 உறுப்பினர் புதுப்பிப்பு

உறுப்பினரை புதுப்பிக்க

To renew your existing membership

Renew Your Membership

💳 Fees / சந்தா கட்டணம்

  • 👨‍👩‍👧‍👦 $40 – Family Membership
  • 👤 $20 – Individual Membership
  • 🎓 $10 – College Student Membership

⭐ Lifetime / ஆயுட்கால உறுப்பினர்

ஆயுட்கால உறுப்பினராகச் சேர kytamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு தொடர்புக் கொள்ளவும்.செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார்.

To join as a Lifetime Member, please email us at kytamilsangam@gmail.com. An executive committee member will connect with you and proceed further.

❤️ Kentucky Tamil Sangam — Building Community Together


அடுத்து வரும் நிகழ்ச்சி(கள்) - Upcoming Event(s)

மகளிர் தின விழா / Women’s Day Celebration 2026

Women's Day 2026

மகளிர் தின விழாவிற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
To reserve tickets for the Women’s Day Celebration, please click here

வணக்கம்!!
கெண்டக்கித் தமிழ்ச் சங்கம்!
Kentucky Tamil Sangam Welcomes You

கெ.த.ச இன் அறிமுகம்

கெண்டக்கித் தமிழ்ச் சங்கம் ஒரு மதச்சார்பற்ற, இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும். 2003ஆம் ஆண்டு முதல் கெண்டக்கியானா பகுதிகளில் வாழும் தமிழ் சமூகத்திற்காக சேவை செய்து வருகிறது. ஒரே எண்ணம் கொண்ட தமிழ் குடும்பங்கள் ஒன்று கூடிச் சமூக உறவுகளை வளர்க்கும் ஒரு சிறிய குழுவாகத் தொடங்கிய இந்த அமைப்பு, இன்று உறுதியான மற்றும் வளர்ச்சியடைந்த ஒரு சமூக அமைப்பாக உருவெடுத்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடவும், பாதுகாக்கவும், வளர்க்கவும் பல்வேறு கல்வி, பண்பாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதே எங்களின் நோக்கமாகும். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை முன்னேற்ற ஆர்வம் கொண்ட அனைவரையும் கென்டக்கி தமிழ் சங்கம் அன்புடன் வரவேற்கிறது.

எங்களின் அனைத்து KYTS உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினரின் தொடர்ந்து கிடைக்கும் ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் ஊக்கத்திற்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Introduction of KYTS

Kentucky Tamil Sangam (KYTS) is a secular, non-profit, and non-political organization that has proudly served the Kentuckiana community since 2003. What began as a small gathering of like-minded Tamil families to connect and socialize has grown into a vibrant and thriving organization. Our mission is to celebrate, promote, and preserve Tamil language, culture, and traditions while fostering educational, cultural, and community activities for people of all ages. KYTS warmly welcomes everyone who shares an interest in supporting and celebrating Tamil heritage.

We extend our heartfelt gratitude to all KYTS members and families for their continued encouragement, participation, and support.

ஆயுட்கால உறுப்பினர்கள்

கெண்டக்கித் தமிழ் சங்கத்திற்கு நிலைத்த ஆதரவும் அர்ப்பணிப்பும் வழங்கி வரும் ஆயுள் உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழ் மொழி, பண்பாடு மற்றும் சமூகத்தை பாதுகாத்து வளர்ப்பதற்கும் உங்களின் தொடர்ந்த ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Lifetime Members

We sincerely thank our Lifetime Members for their unwavering support and commitment to the Kentucky Tamil Sangam. Your lifelong dedication helps preserve our Tamil language, culture, and community. We are deeply grateful for your continued encouragement.

Mr. Alagarsamy Velaichamy & Mrs. Vijayalakshmi Alagarsamy
Mr. Barath Sainathan & Mrs. Anitha Kannan
Mr. Felix Raj & Mrs. Starlet Raj
Mr. Saravanan Murugan & Mrs. Karthika Muthusamy
Mr. Ravishankar Jayaram & Mrs. Jothi Ravishankar

Copyrights © 2024. All Rights Reserved. Kentucky Tamil Sangam