குழு (Committee)
கெண்டக்கித் தமிழ்ச் சங்கம் 2003 முதல் அனைத்து தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறது.
Kentucky Tamil Sangam appreciates all current and past members, volunteers and committee members hard work and dedication since 2003.
கெ.த.ச. தின் 2024 ஆம் ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்கள் (KYTS Current Committee - 2024)
பெயர் (Name) | பதவி (Designation) |
---|---|
திரு. பெலிக்ஸ் ராஜ் (Mr. Felix Raj) | தலைவர் (President) |
திரு. ரமேஷ் பாபு குமரவடிவேல் (Mr. Ramesh Babu Kumaravadivel) | இணைத் தலைவர் (Vice President) |
திரு. செந்தில் கு மங்கன் பெ. (Mr. Senthil K Mangan P) | செயலாளர் (Secretary) |
இடைக்கால பொறுப்பில் உள்ளவர்கள் - திரு. ரமேஷ் பாபு குமரவடிவேல் & திரு. செந்தில் கு மங்கன் பெ (Responsibilities shared temporarily with Mr. Ramesh Babu Kumaravadivel & Mr. Senthil K Mangan P | பொருளாளர் (Treasurer) |
திரு. பாலமுருகன் மணி (Mr. Balamurugan Mani) | செயற்குழு உறுப்பினர் (Executive Committee Member) |
திருமதி. ராதிகா வெங்கட்டராமன் (Mrs. Radhika Venkataraman) | செயற்குழு உறுப்பினர் (Executive Committee Member) |
திருமதி. சுஜாதா திருமலை குமராசுவாமி (Mrs. Sujatha Thirumalai Kumaraswamy) | செயற்குழு உறுப்பினர் (Executive Committee Member) |
திரு. யோகேஷ் குமார் கிருஷ்ணகிரி (Mr. Yogesh Kumar Krishnagiri) | செயற்குழு உறுப்பினர் (Executive Committee Member) |
திருமதி. திவ்யஜனனி (Mrs. DivyaJanani) | செயற்குழு உறுப்பினர் (Executive Committee Member) |
திருமதி. ஜெயப்பிரபா செல்வரங்கன் (Mrs. Jayapraba Selvarangan) | செயற்குழு உறுப்பினர் (Executive Committee Member) |
திரு. முகமது முடாசர் செரிப் (Mr. Mohamed Mudasser Sheriff) | செயற்குழு உறுப்பினர் (Executive Committee Member) |
பாப்பி (Ms. Poppy) | செயற்குழு உறுப்பினர் (Executive Committee Member) |
KYTS Committee Lists (Prior Years)