கெண்டக்கித் தமிழ்ச் சங்கம்

Kentucky Tamil Sangam

Login
1 / 3
திருவள்ளுவர்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

2 / 3
ஔவையார்

அறம் செய்ய விரும்பு

3 / 3
பாரதியார்

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்


கெண்டக்கித் தமிழ் சங்கத்தின் 2025-ம் ஆண்டு சனவரி 25-ஆம் நாள் பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் !!!

உறுப்பினராக சேர / புதுப்பிக்க

(To Join as a Member / Renew)

புதிய உறுப்பினராக சேர, பின் வரும் இணைப்பைச் சொடுக்கி விண்ணப்பத்தினை நிரப்பி கட்டணத் தொகையைச் செலுத்திச் சேரவும்.புதிய உறுப்பினராக சேர
உறுப்பினரை புதுப்பிக்க, பின் வரும் இணைப்பைச் சொடுக்கி விண்ணப்பத்தினை நிரப்பி கட்டணத் தொகையைச் செலுத்திப் புதுப்பிக்கவும்.உறுப்பினரை புதுப்பிக்க
ஆயுட்கால உறுப்பினராகச் சேர kytamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு தொடர்புக் கொள்ளவும். சங்கத்தில் இருந்து ஆயுட்கால உறுப்பினர் சந்தாத் தொகை பெறுவது பற்றி கூற உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்கள்.
குடும்ப சந்தா $30, உறுப்பினர் சந்தா $15, கல்லூரி மாணவ மாணவியர் சந்தா $10.

To Join as a new Member please click the following link and fill the form and the payment. To join as New Member .
To renew your existing membership, please click the following link and fill the form and the payment. To Renew the Membership .
To join as a Lifetime Member, please send an email to kytamilsangam@gmail.com. KYTS executive member will contact you soon to collect the Lifetime Membership fee to enroll you as a Lifetime Member.
Fees structure is as follows: $30 for family or $15 for single or $10 for college student.


அடுத்து வரும் நிகழ்ச்சி(கள்) - Upcoming Event(s)

2025-ம் ஆண்டு பொங்கல் விழா

விவரத்திற்கு இணைப்பைச் சொடுக்கவும்

2025 Pongal
 
January 25, 2025
Location:
Clifton Center
2117 Payne Street
Lousiville, KY 40206
 
Time : 2:00 PM onwards

வணக்கம்!!
கெண்டக்கித் தமிழ்ச் சங்கம்!
உங்களை அன்புடன் வரவேற்கிறது

கெ.த.ச இன் அறிமுகம்

கெண்டக்கித் தமிழ்ச் சங்கம் ஒரு மதச்சார்பற்ற, இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும். இது 2003 முதல் கென்டக்கியானா பகுதிக்கு சேவை செய்து வருகிறது. ஒத்த எண்ணம் கொண்ட தமிழர்கள் பழக வேண்டும் என்பதற்காக ஒரு குழுவாக ஆரம்பிக்கப்பட்டு, இப்போது இருக்கும் பலமான அமைப்பாக வளர்ந்துள்ளது. தமிழ் கலாச்சாரம், கல்வி மற்றும் சமூக செயல்பாடுகளை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் நாங்கள் முயல்கிறோம். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள அனைத்து நபர்களுக்கும் நாங்கள் திறந்துள்ளோம். உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கும் முழு கெ.த.ச உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நாங்கள் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறோம்.


Introduction of KYTS

Kentucky Tamil Sangam is a secular, non-profit and non-political organization. It has been serving the Kentuckiana area since 2003. It was started as a group for like-minded Tamils to socialize and has grown into a strong organization of what it is now. We seek to promote and co-ordinate Tamil culture, educational and community activities. We are open to all persons interested in promoting the Tamil language and culture. We sincerely thank the entire KYTS members and Family for your continued support and patronage.


Copyrights © 2024. All Rights Reserved. Kentucky Tamil Sangam Developed by : Kanakaraj Thangavel